Soundtracks
For more detail please click the soundtrack
Mozhi
Singer: Dr. S P Balasubramaniam
Chorus : Diana, Hamsa & Manusha
Lyrics: Sutharshan
Chorus : Diana, Hamsa & Manusha
Lyrics: Sutharshan
மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்
இமையோரம் இதழாலே இசை சொல்வேன் இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை
நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்.
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள் சுகம் கொட்டும் நேரங்கள் சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா கீதம் தா தா
வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற அழகாகி வலம் வந்து என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும் ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட காதோரம் தேன் சொட்ட கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா

Angel (Niagara)
Singer: Karthik
Chorus : Diana
Rap: Lyrically Strapped
Lyrics: Raj
Chorus : Diana
Rap: Lyrically Strapped
Lyrics: Raj
oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே
CN tower இன் உயரம் போலென் காதலே
Niagara போலவே அட என் ஆசை பாயுதே
speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே... (2)
என் முன்னே அவ வந்தா என் பேச்சு காத்தாகும்
heart beatரும் fastஆகும் இது என்ன நோயம்மா..
அவ பேச்சக் கேட்டாலே என் நேஞ்சு jump பண்ணும்
என்னமோ ஏதோ think பண்ணும்
அது எனக்கே புரியல்ல...
காதல் இது நோயா இல்லை நோயைத் தீர்க்கும் மையா
ஆசை அது கொல்ல இது மீசை முளைத்த தொல்லை
இன்பம் தரும் துன்பம் இதுதான்...
oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே
CN tower இன் உயரம் போலென் காதலே
Niagara போலவே அட என் ஆசை பாயுதே
speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே...
அவ கண்ணின் spark வந்து என் மனதின் fuse போச்சு
என் உசிரு missஆச்சு இது powerful shock அம்மா...
எனக்குள்ளே இருந்த தில்லு அவ முன்னே நில் ஆச்சு
pulse எல்லாம் weakஆச்சு
அவ கொல்லும் எதிரியம்மா...
I love you சொன்னா அவ okay எண்ணு சொல்வாளா
Life long என் கூட அவ சேர்ந்து வாழ வருவாளா
தவியாய்த் தவிக்கும் என் மனமே...
oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே
CN tower இன் உயரம் போலென் காதலே
Niagara போலவே அட என் ஆசை பாயுதே
speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே...(2)
Rap Part
(Babu G)
Is that you baby shy lady
hair wavy these boys are shady
I'm going crazy I wanna sing to u
Get a ring for u big dreams for u
Gonna lay out marriage plans for u mc'ing big things
(Alfabit)
For eternity you're always there for me
From serenities and the remedies
You were made to see you're destiny
I'll make sure you get the best of me
(Freemason)
I'm in love with love'en u cant imagin hug'en u
how u do this to me cant bleive you theif
STole my heart even though were worlds apart
You the only girl I want the only girl I want
(Maverick)
Baby tonights the nigt to hold you tight
Feels so right to give you lovin
Nila odi va i'm from mars lets go to heaven
be amongst the stars its been a long time comin.

Malare
Singers: Tipu & Harini
Lyrics:Sutharshan
Lyrics:Sutharshan
மலரே என் காதலை கூற உன் இதழ் தருவாயா?
மழையே மன வலிகளில் தூவ துமி கொண்டு வருவாயா?
கண்ணில் கண்ணை ஊற்றி காதலின் கவிதை பேச
உயிரில் ஜோதி ஒளிரும் நாளும் வந்து பூக்குமா?
மோகம் கொள்ளாதே முள்ளில் சிக்காதே
காதல் நிலத்தின் மீது என்தன் கால்கள் பதியாதே
மானே என் காதலை சொல்வேன் மறுமொழி தருவாயா?
மடியில் உன்பார்வையில் சாகும் பிறவிகள் அருள்வாயா?
இதயத்திலே இது ஒருதலை காதல்
இணைவதிலே வரும் இருவரின் கூடல்
வளையல்கள் போட்டிடும் வானவில் கையில் வந்திடும் நாளெதுவோ?
மாலைமலர் நானே, மாலை அது விணே
நேசம் கொண்டு நேரே வந்தால் நீங்கிச் செல்வேனே
உலகம் நான் உன்னில் என்பேன் உனக்கது தெரிகிறதா?
கலகம் செய்தும் காதலைப் பெறுவேன் காண்ணே புறிகிறதா?
சில்மிஸமோ உன் சித்திர விளிதான்
கொல்விஸமோ உயிர் பறிப்பதும் அதுதான்
வசந்தத்தில் ஆயிரம் வர்ணங்கள் பூசிய வாழ்க்கைன் வசம் வருமா?
காதல் கொள்ளாதே, கனவில் உருகாதே
சேலைக்கிளின் சோலைதன்னை சேர நினைக்காதே

Struggle
Rappers & Lyrics:Babu G, Alfabit,Estilozz & Prophecy
Music: Hemo
Music: Hemo
Chorus (Estilozz)
Sit back catch the breeze of a backwood blazin
It was always my neck before my pride
Who said death before dishonor is a back in the day thing
Feels like im going out of my mind.
(Alfabit)
Survival Of the fittest, the menace to society
What the streets have provided me
Armed robberies, invasion of ya properties
It's amazing how we just can't stop and see
But my crew's filled with thugs and bandits
Enemies get damaged tryna be gangstas
Understand us, we just wanna live and let die
Rules to live and get by, is that right
You can hear coffins drop, in coffee shops
Sirens, it's gotta be the cops
Firing, it's gotta be the shots
Crying, it's gotta be my pops
Telling me to stop before it gets hot
But it's too late for that, paid for that
And do in time, i'll be doing time, for doing crime
(Estilozz)
My neck before my pride repping are sets out
Looking for a reason to walk with are chest out
Keep are rep up, Leav'en us stressed out
Looked out at others, as something I'ed digest out
Never hesitate to speak what im tempted to say
cause raucus every time a sucker mention my name
invented the ways makings of a western warrior
yo best man could be the next man to muder ya
we hustle no ice no diamonds and jewls
only thing that we ever had that probably shined was a tool
stay sharp all day this aint the mind of a fool
I play the bully in this game and I remind them of school
signed to the streets defined as a beast
anywhere anyday i got time for a duel
I dont think they know who they tryin to fool
bin hot since lupe said not to mind the cool
(Prophecy )
I new a little boy who turned to the streets
never had a father and his mom was in need
the streets was the only thing that showed him the light
so he dropped out of school and started roamin the nights
took matters in his own hands and thought he can
the anserws to his plead was the devils demand
so he paved the road to see a better day
but ended up in a gang and thought it was the way
murder capital with a glock he would play
anything in sight he would kill with a rage
mind grew strong as he got a little old'ah
death in his eyes so got a little cold'ah
killing seemed normal so he made it a hobby
investigating cops checking corps in the lobby
but life wasnt promised to this young seed
shots claimed his life, shots straight by the enemy

LIfe of the dangerous the most murderous
Come through yo hood roar real thunderous
U got a big gun can't touch or move us
Weapons of choice AK 47's
Send shells to you chest like bowing 747s
If That wond hit u let mac 11 split u
Wet u, the technique is Tech 9
This that dragons layer playa, spit mo
Fire 3 alarm blaze the place
Broad daylight masks & mini vans
If u with that crew get kidnapped
And gun barrell slapped, come on young chap
Were outlawed and banded, like the wild west
We just dont toke pistols we got
Ice picks & chikes, we ride out what
We'll fight to the death no doubt.

Nenjathai
Singers:Tipu & Prashanthi
Lyrics: Raj
Lyrics: Raj
நெஞ்சத்தை அள்ளிவிட்ட காற்றே
என்னிடம் என்ன கேட்கிறாய்
உள்ளத்தை பூட்டி வைத்த போதும்
தாழ்ப்பாளை நீக்கி செல்கிறாய்
நீ வந்து செல்லச் செல்ல
விழி அம்பு விட்டுக் கொல்ல
என்னோடு ஆசை மோதும்
என் ஜீவன் தோற்றுப் போகும்
ஆசையில் மெல்ல மெல்ல முழ்கும்
பூவிங்கு வண்டைத்தேடி வந்ததென்ன சொல்லம்மா
மீனொன்று தூண்டிலுக்கு தூண்டில் போட்டதென்னம்மா
கண்ணோடுன் அழகைக்காட்டிக் கண்ணுள் நுழைந்ததேனம்மா
பண்பாடும் கன்னிப்பேச்சில் என்னை இழந்தேன் நானம்மா
துள்ளும் விழிகளின் மின்சாரம்
என்னைத் தூக்கி பந்தாட
கூந்தல் வருடி வந்த தென்றல்
என்னை மயக்கித் தாலாட்ட
நடந்தாலே பாடல் பிறக்கும்
சிரித்தாலே பூக்கள் உதிரும்
தூக்கத்தில் கனவும் மயங்கும்
விழித்தால்தான் பகலும் விடியும்
ம்மென்றால் பூமி நின்று கேட்க்கும்
விண்மீன்கள் கண்சிமிட்டிச் சொல்லும் ஒலி காதல்தான்
உன்தேகம் தொட்டுச் செல்லும் தென்றல் சொல்லும் காதல்தான்
இந்த ஜோடிக் கண்களிலே
சொல்வேனொரு மௌனமொழி
உன்பார்வை என்மீது இதமாக மோத
என்நெஞ்சு அலைமோதித் தவிக்கின்றதே
உன்தோளில் சுகமாக தலைவைத்துத் தூங்கும்
கனவொன்று நனவாக நாளாகுமோ
நீ வந்து செல்லச் செல்ல
விழி அம்பு விட்டுக் கொல்ல
என்னோடு ஆசை மோதும்
என் ஜீவன் தோற்றுப் போகும்;
காதலில் மெல்ல மெல்ல முழ்கும்
நெஞ்சத்தை அள்ளிவிட்ட காற்று
உன்னிடம் அன்பை கேட்குமே
உன்நெஞ்சை என் இதயக் கூட்டில்
தாழ்ப்பாளை வைத்துப் பூட்டினேன்

Angel Remix
Rap: Babu G, Alfabit & Rasul
Remixed By: Hemo
(Alfabit)
Love, freeze the moment and frame it
My life you've changed it
You and I, Alfabit re-arranged it
The dangers of falling in love
But you're an angel, you fell from above
Dropped from the sky, the stars you brought me
You stole my love, is that how you rock me
With masks and gloves like a Jabbawockee
You know I'm a dreamer, you know I'm a psychic
The story of our love, you know Ima write it
Through blind eyes I was seeing you
And I thank God for really meeting you
And if Romeo's bleeding, then I'm bleeding too
(Babu G)
I'm in this moment baby stuck in time
My heart beat echoe's gives sight to the blind
I get young and woozy did you press rewind
You got a spell on me, got control of my mind
Lost in this realm your warmth I will find
Is that still you baby, shy lady
I've bin crazy i'm going hazy
Lets collide real wild my blue daisy
(Rasul Phoenix)
You never knew how i felt untill now
I've got a lot of things to say but words escape me somehow
To rapped up in your beauty to talk we walk we spark
Conversation i'm waitin inpatient to lay bare my heart
If was a rich man they could steal my wealth I wouldnt care
I dare to reveal myself please do not reject me
respect my moves i'm legit so if your withit
we can get in the groove its your move

1999 Theme
Music: Raj
1999 Theme Music...